போப் ஜான் பால் மீது ஜெயலலிதா பாய்ச்சல்
சென்னை:
தமிழகத்தில் கொண்டு வரப்பட்ட மதமாற்றத் தடைச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்த, புனித போப் ஜான் பால்மீது முதல்வர் ஜெயலலிதா கடுமையாகப் பாய்ந்துள்ளார். இந்த விவகாரத்தில் தலையிட கிறிஸ்தவரானபோப்பாண்டவருக்கு எந்தவித தகுதியும், அதிகாரம் கிடையாது என காட்டமாகக் கூறினார்.
சென்னையில் இன்று நிருபர்களிடம் ஜெயலலிதா கூறியதாவது:
தமிழகத்திலும் குஜராத்திலும் கொண்டு வரப்பட்ட மதமாற்றத் தடைச் சட்டத்தை கடந்த 3ம் தேதி வாடிகன் சிட்டியில்அமர்ந்து கொண்டு ஜான் பால் விமர்சித்துள்ளார்.
இரண்டாம் போப் ஜான் பால் மதத் தலைவராக இருக்கலாம். ஆனால், அடுத்த நாட்டின் சட்டத்தை விமர்சிக்கஅவருக்கு எந்த அதிகாரமும் இல்லை. கட்டாய மதமாற்றத்தைத் தடுத்து தான் சட்டம் கொண்டு வந்தோம். இதனால்யாருடைய மதச் சுதந்திரமும் பறிக்கபடவில்லை.
கடந்த ஜூன் 3ம் தேதி வாட்டிகன் சிட்டி தேவாலயத்தில் உரையாற்றிய போப், தமிழகத்திலும் குஜராத்திலும்கொண்டு வரப்பட்ட மத மாற்றத் தடைச் சட்டங்களால் மதச் சுதந்திரம் பறி போவது குறித்து கவலைதெரிவித்திருந்தார்.
இதைத் தான் ஜெயலலிதா கடுமையாக விமர்சித்துள்ளார்.
கடந்த ஆட்சியில் ஜெயலலிதாவை கன்னி மேரி உருவத்தில் அதிமுகவினர் சித்தரிக்க, அதை எதிர்த்து தமிழகம்முழுவதும் கன்னி மேரிக்கு பாவம் நீக்கும் பிரார்த்தனைகள் நடந்தன. அதிலிருந்தே கிருஸ்வத அமைப்புகளுக்கும்ஜெயலலிதாவுக்கும் இடையே நல்லுறவு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications