பிறந்தநாள் கொண்டாடியதால் அடி: ஆசிரியர்கள் கொடுமையால் மாணவன் தற்கொலை
சென்னை:
பிறந்த நாள் கொண்டாடுவதற்காக ஸ்பெஷல் கிளாஸுக்கு வராத மாணவனை, பள்ளி ஆசியர்கள் அடித்து,உதைத்தனர். இதனால் மனமுடைந்த அந்த மாணவன் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டான்.
நேற்று முன்தினம் ராமுக்கு பிறந்த நாள். இதையொட்டி தனது உறவினர்களுக்கு இனிப்பு வழங்கி ஆசி வாங்கச்சென்றார். இதனால் அன்று வைக்கப்பட்டிருந்த ஸ்பெஷல் கிளாஸுக்குப் போக முடியவில்லை.
அடுத்த நாள் பள்ளிக்குச் சென்றபோது அவனை ஆசியர்கள் கடுமையாக கண்டித்து, அடித்துள்ளனர். தனது பிறந்தநாள் என்று சொல்லியும் கூட, என்னடா பெரிய பிறந்த நாளு? என்று சொல்லி அடித்துள்ளனர்.
இதனால் மனமுடைந்து போனான் ராம். வீட்டுக்குத் திரும்பிய அவன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டான். இச் சம்பவம் அப் பகுதியில் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
வேலம்மாள் பள்ளி ஆசியர்கள் மீது மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார் கொடுக்கப் போவதாக மாணவனின்பெற்றோர் அறிவித்துள்ளனர்.
சென்னை நகரில் கண்டிப்பு, ஒழுக்கம் என்ற பெயரில் பல பள்ளிகளில், ஆசியர்கள் மிகவும் மிருகத்தனமாகநடப்பதாக அவ்வப்போது புகார்கள் எழுகின்றன. ஆசிரியர் அடித்து கண் பறிபோனது, மண்டை உடைந்தது, கைஉடைந்தது என்ற புகார்கள் வருகின்றன.
ஆனாலும் இச் சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் தவிர்க்க எந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகத்தெரியவில்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications