சாலையோர மரங்களை வெட்டத் தடை: ஜெ. உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகம் முழுவதும் சாலையோரம் உள்ள மரங்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு சென்னைமாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறைக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
சாலையோரங்களில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு தடையும் விதித்துள்ள முதல்வர், இந்தத் தடையைமாநகராட்சியும் நெடுஞ்சாலைத்துறையினரும் தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த உத்தரவு மாவட்டக் கலெக்டர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. மரங்களை வெட்டுவோர் மீது சட்டரீதியில்நடவடிக்கை எடுக்குமாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications