மனைவி மீது சந்தேகம்: மாடியிலிருந்து குதித்த கணவர் பலி
சென்னை:
மனைவி நடத்தையில் சந்தேகப்பட்ட ஆந்திர வாலிபர் ஐந்தாவது மாடியில் இருந்து கீழே குதித்தார். பந்தல்துணியில் போலீஸார் அவரை பிடித்தும் தரையில் மோதி பலியானார்.
ஆந்திரா மாநிலம் நெல்லூரை சேர்ந்தவர் சிரஞ்சீவி. நகை செய்யும் தொழில் செய்து வந்த சிரஞ்சீவிக்கு மூன்றுகுழந்தைகள் உள்ளனர். மனைவி பத்மாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், குடும்பத்தில் அடிக்கடி தகராறுநடந்து வந்தது. சிரஞ்சீவி மனநோயாளி ஆனார்.
வெறுப்படைந்த பத்மா கணவரை விட்டு தாய் வீட்டுக்கு சென்றார். இதனால் சிரஞ்சீவி தற்கொலை செய்து கொள்ளமுடிவெடுத்தார். நேற்று நெல்லூர் விஜயமகால் கேட் அருகே உள்ள ஐந்து மாடி காம்ப்ளக்ஸ் மீது சிரஞ்சீவிஏறினார்.
ஐந்தாவது மாடி மீது நின்று கொண்டு கீழே குதிக்கப் போவதாக சத்தம் போட்டார். பதட்டமடைந்த பொதுமக்கள்போலீஸூக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து அவரிடம் பேசிப் பார்த்தனர்.
ஆனால், ஐந்து மணி நேரம் பேசியும் பலனில்லை. இதையடுத்து ஒரு போலீஸ்காரர் மாடிக்கு ஏறினார். அப்போதுஅவர் குதிக்க வாய்ப்பிருந்தால் அவரை அந்தரத்திலேயே பிடிப்பதற்காக ஷாமியானா பந்தலை போலீஸார்விரித்துப் பிடித்தனர்.
போலீஸ்காரர் தன்னை நெருங்குவதை பார்த்த சிரஞ்சீவி கீழே குதித்தார். பந்தலில் விழுந்த அவர் அதைக் கிழித்துக்கொண்டு தரையில் மோதினார். படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்த சிரஞ்சீவியை போலீஸார்மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால், சிகிச்சை பலன்றி சிரஞ்சீவி இறந்தார். கண் எதிரில் ஐந்தாவது மாடியில் இருந்து ஒரு மனிதன் கீழே குதித்துஇறந்தது பொதுமக்கள் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications