வைகோவை சந்திக்கிறார் ப.சிதம்பரம்
வேலூர்:
பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளர்வைகோவை, காங்கிரஸ் ஜனநாயகப் பேரவைத் தலைவர் ப.சிதம்பரம் சந்தித்துப் பேசுவார் என்று தெரிகிறது.
இச் சந்திப்பு நாளை நடக்கலாம் என வேலூர் மாவட்ட மதிமுக, காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை வட்டாரங்கள்தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் வழியில் வந்த ப.சிதம்பரமும், புலிகளின் தீவிர ஆதரவாளரான வைகோவும் அரசியல்ரீதியில் எதிரெதிர்துருவங்களில் உள்ளவர்கள். இருவருக்கும் இடையே பரஸ்பரம் தனிப்பட்ட முறையில் நல்ல மரியாதை உண்டு.
பா.சிதம்பரம் காங்கிரஸ் கட்சியிலும் வைகோ திமுகவில் இருந்தபோது நாடாளுமன்ற வளாகத்தில் இருவரும்கைகுலுக்கிக் கொள்வதை பலமுறை பார்க்க முடிந்திருக்கிறது.
ராஜிவ் கொலைக்குப் பின் புலிகளை மிகத் தீவிரமாக எதிர்க்க ஆரம்பித்த ப.சிதம்பரம், வைகோவுடனும்தூரத்தையே கடை பிடித்து வந்தார். இந் நிலையில் இருவரும் சந்திப்பது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
தமிழகத்தில் மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள ப.சிதம்பரம், வைகோவைச்சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பொடா சட்டத்தை தீவிரமாக எதிர்க்கும் சிதம்பரம், வைகோவின் கைதைஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வருகிறார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications