சாப்ட்வேர் ஏற்றுமதியில் தமிழகம் 2 வது இடம்
திருச்சி:
இந்தியாவில், சாப்ட்வேர் ஏற்றுமதியில் தமிழகம் 2வது இடம் வகிக்கிறது என்று மத்திய தொலைத் தொடர்புத்துறைஇணையமைச்சர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இந்தியாவிலேயே மென்பொருள்(சாப்ட்வேர்) ஏற்றுமதியில்கர்நாடகம், தமிழகம், ஆந்திரம் ஆகிய 3 மாநிலங்கள்தான் முன்னணி வகிக்கின்றன. இதில் கர்நாடகம் ஆண்டுக்குரூ.13,000 கோடிகும், தமிழகம் ரூ. 10,000 கோடி அளவுக்கும் மென்பொருட்களை ஏற்றுமதி செய்கின்றன.
மென்பொருள் ஏற்றுமதியை அதிரிகக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.மென்பொருள் ஏற்றுமதியாளர்களை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதில் ஒருகட்டமாக சாதனையாளர் விருது வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மென்பொருள் ஏற்றுமதியில் முன்னணியில் இருந்தாலும் ஹார்ட்வேர் ஏற்றுமதியில் நாம் மிகவும் பின்தங்கியுள்ளோம். இதை அதிகரிக்க உலக அளவில் ஹார்ட்வேரில் முன்னணியில் உள்ள 20 நிறுவனங்களுடன்ஒப்பந்தம் செய்து கொள்ளவும் அவர்களை இந்தியாவில் தயாரிப்புப் பணியில் ஈடுபடுத்தவும்தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பி.எஸ்.என்.எல். செல்போனின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை. இந்தியாவில் மொத்தம் 40 லட்சம்பி.எஸ்.என்.எல். இணைப்புகள் உள்ளன. இவற்றை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்திருநாவுக்கரசர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications