கொங்கன் ரயில் விபத்து: இறந்தவர்கள் எண்ணிக்கை 51 ஆக உயர்வு
வைபவ்வாடி (மகாராஷ்டிரா):
மகாராஷ்டிரத்தில் நடந்த ரயில் விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது.
கர்நாடக மாநிலம் கார்வாரில் இருந்து மும்பை சென்று கொண்டிருந்த சிறப்பு ரயில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவுவிபத்துக்குள்ளானது. சுரங்கப் பாதையில் தண்டவாளத்தில் கிடந்த பாறையில் மோதியதில் இந்த விபத்துஏற்பட்டது.
இதில் இறந்தவர்களின் எண்ணிக்கை இப்போது 51 ஆக உயர்ந்துவிட்டது.
மகாராஷ்டிர மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் இந்த விபத்து நடந்தது. உருக்குலைந்து கிடக்கும் பெட்டிகளில்இருந்து உடல்கள் எடுக்கப்பட்ட வண்ணம் உள்ளன.
அந்தப் பகுதியில் கன மழை பெய்து வருவதால் அங்கு நிலச் சரிவு ஏற்பட்டது. இதனால் பாறைகள் உருண்டுதண்டவாளத்தில் விழுந்தன. இதனால் தான் விபத்து ஏற்பட்டது. கடும் மழைக்கு இடையிலும் தொடர்ந்து மீட்புப்பணிகள் நடந்து வருகின்றனர்.
விபத்தில் காயமடைந்த 60 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில்இறந்தவர்கள், காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு கொங்கன் ரயில்வே நிர்வாகம் சரியான முறையில்விவரங்களைத் தரவில்லை.
இதனால், இறந்தவர்கள் யார் என்று தெரியாமல் அதில் பயணம் செய்தவர்களின் குடும்பத்தினர் தவித்துவருகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications