தஞ்சை ஆயரின் ஜாதி பாகுபாடு: பாதிரியார்கள் உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்
தஞ்சாவூர் மறை மாவட்ட ஆயர் தேவராஜ் அம்புரோஸ் குறிப்பிட்ட ஜாதிக்கு ஆதரவாக செயல்படுவதாகக் கூறி,மாவட்ட பாதிரியார்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
தஞ்சை மறைமாவட்ட ஆயராக இருப்பவர் தேவராஜ் அம்புரோஸ். இவர் கடந்த 4 ஆண்டுகளாக இந்தப் பதவியில்இருக்கிறார். இவரது நடவடிக்கைகள் குறித்து மாவட்டத்தைச் சேர்ந்த பாதிரியார்கள் பெரும் அதிருப்தியில்உள்ளனர்.
குறிப்பிட்ட ஜாதிக்கு மட்டுமே அவர் ஆதரவாக இருப்பதாகவும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும்பாதிரியார்கள் குறை கூறி வருகின்றனர்.
இதுதொடர்பாக ரோம் நகரில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ தலைமை அலுவலகத்திற்கும் புகார்அனுப்பப்பட்டுள்ளது.
இந் நிலையில் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த பாதிரியார்கள், ஆயர் இல்லம் முன் இன்று காலை முதல்உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications