கோவை பி.எஸ்.ஜி. கல்லூரி ஏழை மாணவிக்கு ஜெ. நிதியுதவி
சென்னை:
பெரம்பலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த ஏழை மாணவி அர்ச்சனா, அவரது பொறியியல் பட்டப்படிப்பை தடையின்றி தொடருவதற்காக முதல்வர் ஜெயலலிதா ரூ. 1,00,440 நிதியுதவி அளித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்தவர் பி.எல்.அர்ச்சனா. ஏழை குடும்பத்தில் பிறந்த அர்ச்சனாபிளஸ் டூவில் மிக நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்ததால், அவருக்கு கோவை பி.எஸ்.ஜி. பொறியியல் கல்லூயில்இடம் கிடைத்தது.
அங்கு முதலாவது ஆண்டை திக்கித் திணறி முடித்தார். 80 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தும், பண வசதிஇல்லாததால், அடுத்த ஆண்டுப் படிப்பைத் தொடர முடியாமல் தவித்தார்.
தனது நிலையை விளக்கி முதல்வர் ஜெயலலிதாவுக்கு அவர் கடிதம் எழுதினார். அதைப் பரிசீலித்த ஜெயலலிதா,மாணவி அர்ச்சனாவை சென்னைக்கு வரவழைத்து, எம்.ஜி.ஆர். அறக்கட்டளை சார்பில் நிதியுதவி வழங்கினார்.
இதன் மூலம் அடுத்த 3 ஆண்டுப் படிப்பை எந்தவித தடங்கலும் இன்றி மாணவி அர்ச்சனாவால் தொடர முடியும்.
தக்க சமயத்தில் தனக்குப் பேருதவி புரிந்த முதல்வருக்கு மாணவி அர்ச்சனாவும், அவரது குடும்பத்தினரும் நன்றிதெரிவித்துக் கொண்டனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications