ஒரிஸ்ஸா நதியை தமிழக நதியுடன் இணைக்க ஜெ. கோரிக்கை
கோவை:
ஒரிஸ்ஸாவில் ஓடும் மகாநதியை தமிழகத்தின் குண்டாறு ஆற்றுடன் இணைத்தால் மட்டுமே தென்னிந்தியாவில்தண்ணீர்ப் பிரச்சினைக்கு விடிவு ஏற்படும்.
| எனவே இதை நிறைவேற்ற மத்திய அரசு துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு, கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் கொடுத்தது.பட்டத்தை ஆளுனரும், பல்கலைக்கழக வேந்தருமான ராம் மோகன் ராவ் வழங்கினார். இது ஜெயலலிதாவாங்கியுள்ள 4வது டாக்டர் பட்டமாகும். எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம், மதுரை காமராஜ், சென்னைப்பல்கலைக்கழகங்களில் இதற்கு முன் ஜெயலலிதா டாக்டர்கள் பட்டங்களை வாங்கியுள்ளார். |
|
இந்த நீண்டகால பிரச்சினைக்கு ஒரே தீர்வு, தென்னிந்திய நதிகள் இணைப்பின் கீழ், மகாநதியை, குண்டாறுடன்இணைக்க வேண்டும். அப்போதுதான் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படும்.
தமிழக அரசின் பல்வேறு விவசாய, மழை நீர் சம்பந்தப்பட்ட திட்டங்களில் தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக்கழக மாணவர்களும் பங்கெடுத்து கிராம மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும்என்றார் ஜெயலலிதா.
முன்னதாக பீளமேடு விமான நிலையத்தில் இருந்து 72 (7+2= ராசி எண் 9) கார்கள் அணி வகுக்க ஜெயலலிதாகோவை பல்கலைக்கழகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்













Click it and Unblock the Notifications