காமராஜர் நூற்றாண்டு பிறந்த நாள்: காங்கிரஸார் கொண்டாட்டம்
சென்னை:
பெருந்தலைவர் காமராஜரின் நூற்றாண்டுப் பிறந்த நாள் விழாவையொட்டி தமிழகம் எங்கிலும் காங்கிரஸார்கொண்டாடி வருகிறார்கள்.
விருதுநகரில் உள்ள காமராஜர் சிலைக்கு சபாநாயகர் காளிமுத்து, பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
சென்னை கடற்கரையில் உள்ள காமராஜர் சிலைக்கு அமைச்சர்கள் செம்மலை, ஜெயக்குமார் உள்ளிட்டோர் மாலைஅணிவித்தனர்.
தி.நகரில் உள்ள காமராஜர் நினைவிடத்திற்குச் சென்ற அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் ஜி.கே.வாசன்,சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில்காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
இந் நிகழ்ச்சிகளில் மூத்த தலைவர்கள் அன்பரசு, தங்கபாலு, அருணாச்சலம் போன்றோரும் கலந்து கொண்டனர்.
விருதுநகல் இன்று மாலை பிரமாண்டமான பொதுக்கூட்டத்திற்குக் காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்துள்ளது. இதில்காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications