மதிமுகவினருக்கு விடுதலை இல்லை: பொடா நீதிமன்றம் மறுப்பு
சென்னை
பொடா வழக்கிலிருந்து தங்களை விடுவிக்கக் கோரி 8 மதிமுகவினர் தொடர்ந்த மனுவை பொடா நீதிமன்றம்தள்ளுபடி செய்து விட்டது.
வைகோ உள்ளிட்ட 9 மதிமுகவினர் மீது விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதற்காக பொடா சட்டத்தின் கீழ்வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கிலிருந்து தங்களை விடுவிக்கக் கோரி வைகோ தவிர மற்ற 8 பேரும்பொடா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராஜேந்திரன் இன்று தீர்ப்பை வழங்கினார்.
அப்போது, இந்த வழக்கு தொடர்பான மற்றொரு வழக்கு உச்சநீதிமன்ற விசாரணையில் இருப்பதால்,8 பேரையும்விடுவிக்க இயலாது என்று கூறி அவர்களது மனுவை தள்ளுபடி செய்தார்.
மேலும் வரும் 25ம் தேதி முதல் இந்த வழக்கில் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து வைகோ உள்ளிட்ட 9 பேரின் காவலையும் வரும் 25ம் தேதி வரை நீட்டித்து நீதிபதிஉத்தரவிட்டார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications