பஸ் மோதி 3 பேர் பலி: இறந்தோர் குடும்பத்துக்கு ஜெ. நிதியுதவி
சென்னை:
சென்னை, கோயம்பேடு வெளியூர் பேருந்து நிலையம் அருகே, டவுன் பஸ் ஹோட்டலில் புகுந்து 3 பேர் பலியானசம்பவம் குறித்து முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளனர். இறந்தோரின் குடும்பத்தினருக்குநிதியுதவியும் அறிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேடு பஸ் நிலையம் அருகே, எம்.எம்.டி.ஏ. காலனி பகுதியில் 100 அடி சாலையில் நேற்றுவேகமாக வந்த அரசு டவுன் பஸ், ஹோட்டல் ஒன்றில் புகுந்தது. இதில் அங்கு டீ சாப்பிட்டுக் கொண்டிருந்த 3 பேர்பரிதாபமாக பலியானார்கள். பஸ் டிரைவர்கள் உள்ளிட்ட 2 பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா, இறந்த 3 பேரின் குடும்பத்திற்கும் தலா ரூ.50,000 நிதியுதவி வழங்கியும், காயமடைந்த 2 பேருக்கு தலா ரூ. 15,000 உதவியும் அளித்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்கவும் உத்தரவுபிறப்பித்துள்ளார்.
இதற்கிடையே, பஸ் டிரைவருக்கு திடீரென மராடைப்பு ஏற்பட்டதாகவும் அதனால் தான் விபத்து நேர்ந்ததாகவும்டிரைவர்கள் தரப்பில் கூறுகின்றனர். ஆனால், இதை யாரும் நம்பத் தயாராக இல்லை.
மக்கள் நடமாட்டம் மிகுந்த அந்தப் பகுதியில் அதி வேகத்தில் சென்ற ஒரு லாரியை முந்துவதற்காக பஸ்சின்டிரைவரும் படு வேகத்தில் அதை இயக்கியதால் தான் விபத்து நேர்ந்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications