அகதிகளை அழைத்துச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கையில் கைது
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்:
இலங்கை அகதிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு தலைமன்னாருக்கு அழைத்துச் சென்ற 4 ராமேஸ்வரம்மீனவர்களை இலங்கை கடற்படை பிடித்துச் சென்றது.
முனியசாமி, ஆறுமுகம், ராஜு, பாலுச்சாமி ஆகிய நான்கு மீனவர்களும் ராமேஸ்வரத்தில் உள்ள அச்சுனை என்றஇடத்திலிருந்து தலைமன்னாருக்கு 9 இலங்கை அகதிகளை படகுகளில் திருட்டுத்தனமாக அழைத்துச் சென்றனர்.
தலைமன்னாருக்குக் கொண்டு செல்வதற்காக அகதிகளிடம் ஏராளமான பணம், பொருட்கள் ஆகியவற்றைப்பெற்றுக் கொண்டனர்.
இலங்கை கடற்பகுதிக்குள் அவர்கள் நுழைந்தபோது, ரோந்து வந்த கடற்படையினர் அவர்களை வளைத்துப்பிடித்தனர்.
அவர்கள் அனைவரையும் கைது செய்த கடற்படையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அனைவரும்மன்னார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications