ஆடி அமாவாசை: கன்னியாகுமரி, ராமேஸ்வரத்தில் புனித நீராடிய பக்தர்கள்
ராமேஸ்வரம்:
ஆடி அமாவாசையை முன்னிட்டு முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி, ராமேஸ்வரம், திருச்சி, திருவையாறுஆகிய இடங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.
மறைந்த முன்னோர்களுக்கு நேர்த்திக் கடன் செய்வது இந்த நாளில்தான். அப்படிச் செய்தால் பிள்ளைகளுக்கும்,சந்ததிகளுக்கும் மோட்சம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
இதையடுத்து இன்று அதிகாலை முதல் ராமேஸ்வரம், முக்கடல் சங்கமிக்கு கன்னியாகுமரி, திருவையாறு,திருச்சி ஆகிய இடங்களில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடினர்.
ராமேஸ்வரம் கடலில் ஆயிரக்கணக்கானவர்கள் நீராடினர். அதேபோல, கன்னியாகுமரி கடலிலும்ஆயிரக்கணக்கானோர் நீராடினர்.
இதேபோல, திருவையாறு காவிரி ஆற்றிலும் புனித நீராடினர். மேலும் திருச்சி காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாதகாரணத்தால், பம்பு மூலம் தண்ணீர் எடுத்து பைப் மூலம் பக்தர்கள் நீராட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications