பெண்கள் சண்டையில் கட்டை விரல் "கட்"!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை அருகே இரண்டு பெண்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு பெண்ணின் கட்டைவிரலை கடித்துத் துப்பினார் இன்னொரு பெண்.
தாம்பரம் அருகே உள்ள பெரும்பாக்கம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் செல்வி. இவருக்கும், ஆலிஸ்என்ற பக்கத்து வீட்டு பெண்ணுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது.
வழக்கம் போல இது குடுமிபிடி சண்டையாக மாறி, கடித்துக் கொள்ளும் அளவுக்குச் சென்றது.
சண்டையின் உக்கிரத்தில் செல்வியின் கட்டை விரலை ஆலிஸ் கடித்துத் துப்பினார்.
ரத்தம் சொட்ட சொட்ட போலீஸ் நிலையத்திற்குச் சென்ற செல்வி புகார் கொடுத்தார்.
விரலைக் கடித்துத் துப்பிய ஆலிஸ் கைது செய்யப்பட்டார்.
More From
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications