சேலம் சிறையில் ஜான் பாண்டியனின் உண்ணாவிரதம் வாபஸ்
சேலம்:
சேலம் மத்திய சிறையில் உண்ணாவிரதம் இருந்து வந்த ஜான்பாண்டியன் உள்ளிட்ட கைதிகள் தங்களதுபோராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டனர்.
தேவேந்திர குல வேளாளர் அமைப்பின் தலைவரான ஜான் பாண்டியன், கொலை வழக்கில் ஆயுள் தண்டனைவிதிக்கப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஒரு வழக்கு தொடர்பாக சமீபத்தில் சேலம் சிறையிலிருந்து மதுரைக்கு போலீஸ் வேனில் கொண்டு செல்லப்பட்டார்ஜான் பாண்டியன். அப்போது ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டருக்கும், ஜான் பாண்டியனுக்கும் இடையே வாக்குவாதம்ஏற்பட்டதாகத் தெரிகிறது.
மதுரையிலிருந்து சேலம் சிறைக்கு வந்ததும் சக கைதிகளிடம் இன்ஸ்பெக்டர் தன்னை ஜாதிப் பெயரை சொல்லித்திட்டியதாக ஜான் பாண்டியன் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து சனிக்கிழமை காலை முதல் ஜான் பாண்டியன்உள்பட 40 கைதிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். அவர்களுடன் சிறை அதிகாரிகள் பேச்சுவார்த்தைநடத்தினர்.
இதைத் தொடர்ந்து 26 கைதிகள் முதல் கட்டமாக போராட்டத்தை விலக்கிக் கொண்டனர். தொடர்ந்து ஜான்பாண்டியனுடன் சிறை அதிகாரிகள் பேச்சு நடத்தியதையடுத்து, நேற்று காலை அனைவரும் போராட்டத்தைவிலக்கிக் கொண்டனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications