சீன நாட்டு கொடியை எரித்து மாணவர்கள் போராட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அகில பாரத வித்யார்த்தி பரிஷத் எனப்படும் பா.ஜ.கவின் மாணவர் பிரிவைச் சேர்ந்தவர்கள் சீன நாட்டுக்கொடியை எதிர்த்து போராட்டம் நடத்தினர்.
அருணாச்சல் பிரதேசத்தை தனது நாட்டின் ஒரு பகுதி என்று சீனா கூறி வருகிறது. மேலும் சில நாட்களுக்கு முன்புசீன நாட்டு ராணுவ வீரர்கள், அருணாச்சல் பிரதேசத்திற்குள் ஊடுறுவியுள்ளனர். இதற்கு இந்தியா கடும் எதிர்ப்புதெரிவித்து வருகிறது.
இந் நிலையில் சீனாவின் போக்கைக் கண்டித்து, சென்னையில் சீன நாட்டு கொடியை எரிக்கும் போராட்டத்தைஅகில பாரத வித்யார்த்தி பரிஷத் அமைப்பு ஈடுபட்டது.
தி.நகரில் நடந்த இந்தப் போராட்டத்தின்போது சீனாவுக்கு எதிராக கோஷங்களும் எழுப்பப்பட்டன. பின்னர்அவர்களை போலீஸார் கைது செய்தனர்.
More From
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications