திருநாகேஸ்வரம் ராகு கோவிலில் உண்டியல் உடைப்பு: பக்தர்கள் அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

கும்பகோணம்:

பிரபலமான திருநாகேஸ்வரம் ஆபத்பாந்தேஸ்வரர் கோவிலில் உள்ள ராகு கோவிலில் உண்டியல்உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம், நகை ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

பக்தர்கள் நடமாட்டம் மிக அதிகம் உள்ள இந்தக் கோவிலில் உண்டியல் உடைக்கப்பட்டிருப்பதுபெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் பிரபல கோவில்களில் ஒன்று திருநிநகேஸ்வரம் கோவில். இங்குதான் ராகு பகவானுக்குஆலயம் உள்ளது.

சமீபத்தில் குருப் பெயர்ச்சியையொட்டி இங்கு விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டன. இதையொட்டிஏராளமான பக்தர்கள் இங்கு வந்து சென்றனர்.

இந் நிலையில் ராகு கோவிலில் இருந்த எவர்சில்வர் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம்,நிகை ஆகியவை திருடப்பட்டுள்ளன.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கோவில் நர்வாகிகள் போலீஸில் புகார் கொடுத்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+