குவைத் பெண் தலால் ஆஸ்மி ஜாமீன் நிபந்தனை தளர்வு
சென்னை:
குவைத் பெண் தலால் ஆஸ்மியின் ஜாமீன் நிபந்தனை தளர்த்தப்பட்டுள்ளது. சம்மன் அனுப்ப்பட்டால் மட்டும்நீதிமன்றத்தில் ஆஜரானால் போதும் என்று சென்னை ஆலந்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குவைத்தைச் சேர்ந்த தலால் ஆஸ்மி போலி பாஸ்போர்ட் மூலம் தனது காதலர் காதர் பாட்சாவுடன் சென்னைவந்தபோது மாட்டிக் கொண்டார். கைது செய்யப்பட்ட அவர் பின்னர் நிபந்தனை ஜாமீனில் விடுதலைசெய்யப்பட்டார்.
இதன்படி 3 மாதத்திற்கு ஒரு முறை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்.
ஆனால், குழந்தை பிறந்து விட்டதால் 3 மாதத்திற்கு ஒரு முறை வருவது கடினமாக உள்ளதாகவும், நிபந்தனையைத்தளர்த்துமாறும் தலால் ஆஸ்மி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதைப் பரிசீலித்த நீதிபதி ஜெகன்னாதன், தலால் ஆஸ்மிக்கு திண்டுக்கல்லைச் சேர்ந்த தொழிலதிபர் முஸ்தபாஎன்பவர் உத்தரவாதம் அளித்துள்ளார். எனவே 3 மாதத்திற்கு ஒரு முறை தலால் ஆஸ்மி கோர்ட்டுக்கு வரவேண்டாம். கோர்ட் அழைத்தால் மட்டும் வந்தால் போதும் என்று கூறி உத்தரவிட்டார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications