டெஸ்மாவுக்கு எதிரான வழக்கு வாபஸ்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
டெஸ்மா அவசர சட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு வாபஸ்பெறப்பட்டுள்ளது.
தமிழக கூட்டுறவுத் துறை ஊழியர் சங்க தலைவர் தண்டபாணி, டெஸ்மா சட்டத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில்ரிட் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணைக்குத் தகுந்ததா என்பது குறித்து இன்று அறிவிப்பதாகநீதிபதி கோவிந்தராஜன் நேற்று அறிவித்திருந்தார்.
இந் நிலையில் இன்று மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் சுப்ரமணியம், ரிட் மனுவை வாபஸ் பெறுவதாகதெரிவித்தார். இதைத் தொடர்ந்து மனுவை வாபஸ் பெற நீதிபதி அனுமதியளித்தார்.
மனு வாபஸ் பெறப்பட்டது குறித்து தண்டபாணி கூறுகையில், அரசுக்கும், அரசு ஊழியர்களுக்கும் இடையேநல்லுறவைப் பேணிப் பாதுகாக்கும் ஒரே காரணத்திற்காகவே மனுவை வாபஸ் பெற்றதாக தெரிவித்தார்.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications