கல்வி கட்டண உயர்வை எதிர்த்து மாணவர்கள் போராட்டம்
சென்னை :
கல்விக் கட்டண உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்தமாணவ, மாணவிகள் போராட்டம் நடத்தினர்.
தனியார் கல்லூரிகளில் கல்விக் கட்டணத்தை சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகமே நிர்ணயித்துக்கொள்ளலாம் என்று சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு மாணவர்கள் மத்தியில் கடும்எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பைக் காரணம் காட்டி தனியார் கல்லூரிகளில் கல்விக் கட்டணம் மிகக்கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கல்விக் கட்டணத்தை தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி சென்னைசைதாப்பேட்டை சின்னமலைப் பகுதியில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்நடத்தப்பட்டது.
பின்னர் மாணவர்கள் ஊர்வலமாக சென்று ஆளுனர் மாளிகை முன் கோஷமிட்டனர். அதன் பின்னர்மாணவர்களின் பிரதிநிதிகள், ஆளுனரின் தனிச் செயலாளரைச் சந்தித்து மனு கொடுத்தனர்.
இதேபோன்ற போராட்டம் மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட நகரங்களிலும் நடந்தது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications