குஜராத்தில் பாலம் உடைந்து ஸ்கூல் வேன், வாகனங்கள் ஆற்றில் விழுந்தன: 20 குழந்தைகள் பலி?
சூரத்:
தெற்கு குஜராத்தில் உள்ள தாமன் யூனியன் பிரதேசத்தில் ஆற்றுப் பாலம் உடைந்தது. அப்போது பாலத்தில் சென்றஸ்கூல் வேன் ஆற்றில் விழுந்ததில் 20 பள்ளிக் குழந்தைகள் இறந்திரக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதுவரை 2மாணவிகள் உள்பட 8 குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன
டையூ, தாமன் யூனியன் பிரதேசத்தில் உள்ள தாமன்கங்கா ஆற்றின மீது மோத்தி தாமன் மற்றும் நானி தாமன்ஆகிய பகுதிகளை இணைக்கும் பாலம் இது.
இந்தப் பாலம் சமீபத்தில் தான் சீர் செய்யப்பட்டது. இன்று பகலில் கடும் மழை பெய்து கொண்டிருந்தபோது, இந்தப்பாலத்தின் மீது பல வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோது அது உடைந்தது. அப்போது அதில் சென்றுகொண்டிருந்த வேன், ஒரு ஆட்டோ உள்ளிட்ட பல வாகனங்கள் ஆற்றுக்குள் விழுந்தன. நடந்து சென்றவர்களும்ஆற்றில் விழுந்தனர்.
எத்தனை வாகனங்கள் உள்ளே விழுந்தன, எத்தனை பேர் விழுந்தனர் என்பதும் உடனடியாகத் தெரியவில்லை.சம்பவ இடத்துக்கு மீட்புப் படைகள் விரைந்துள்ளன.
இதுவரை 4 குழந்தைகளின் உடல்கள் கரை ஒதுங்கியுள்ளன. மேலும் 8 குழந்தைகளின் உடல்கள்மீட்கப்பட்டுள்ளன.
பல்வேறு வாகனங்களில் சென்று கொண்டிருந்தபோது ஆற்றுக்குள் விழுந்த சுமார் 27 பேர் வரை படுகாயத்துடன்மீட்கப்பட்டுள்ளனர். ஸ்கூல் வேனில் மட்டும் மேலும் 20 குழந்தைகள் இருந்திருக்கலாம் என்று தெரிகிறது.அவர்களது நிலைமை என்ன ஆனது என்று தெரியவில்லை. அவர்கள் பலியாகி இருக்கக் கூடும் என்றுஅஞ்சப்படுகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications