எஸ்.எஸ்.சந்திரன் மகன் திருமண வரவேற்பு: ஜெ. பங்கேற்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நடிகரும், அதிமுக ராஜ்யசபா எம்.பியுமான எஸ்.எஸ்.சந்திரனின் மகன், நடிகர் ரோஹித்தின் திருமணவரவேற்பு நிகழ்ச்சி முதல்வர் ஜெயலலிதா தலைமையில் வருகிற 16ம் தேதி சென்யிைல் நடக்கிறது.
எஸ்.எஸ்.சந்திரனின் மகன் ரோஹித். இசைக்குழு நடத்தி வரும் இவர் தற்போது ஹீரோவாக ஒருபடத்தில் நடித்து வருகிறார். இவருக்கும், சிங்கப்பூரைச் சேர்ந்த நித்யாவுக்கும் வருகிற 16ம் தேதிசென்னை எழும்பூர் ராணி மெய்யம்மை திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிநடைபெறவுள்ளது.
இதில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறார். அதிமுக பிரமுகர்கள்,திரையுலகப் பிரமுகர்களும் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.












Click it and Unblock the Notifications