தா.கி.வழக்கு: முபாரக் மீண்டும் ஜாமீன் கோரி மனு
Subscribe to Oneindia Tamil
மதுரை:
முன்னாள் திமுக அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கில் கைதாகியுள்ள வில்லாபுரம் முபாரக்மந்திரி மீண்டும் ஜாமீன் கோரி மதுரை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.
அண்ணாநகரில் உள்ள அவரது வீட்டுக்கு அருகே தா.கிருட்டிணன் கொலை செய்யப்பட்டார். இந்தவழக்கில் மு.க.அழகிரி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் இவர்களில் முபாரக்மந்திரியும் ஒருவர்.
வில்லாபுரத்தைச் சேர்ந்த முபாரக் மந்திரி, ஜாமீன் கோரி மனு செய்திருந்தார். ஆனால் இந்த மனுவை6-வது குற்றவியல் நீதிமன்றம் நிராகரித்து விட்டது. இந்த நிலையில் தற்போது 2-வது முறாைக மதுரைசெஷன்ஸ் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி முபாரக் மந்திரி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வரும் 9ம் தேதி இந்த மனு நீதிபதி சிவப்பிரகாசம் முன்பு விசாரணைக்கு வருகிறது.
More From
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications