கோவை, ஈரோட்டுக்கு அமராவதி ஆற்று நீர் திறப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கோவை, ஈரோடு, கரூர் பகுதிகளுக்கு அமராவதி ஆற்றிலிருந்து தண்ணீர் திறந்து விட முதல்வர்ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுமாறு, 3 மாவட்ட மக்களும் கோரிக்கை விடுத்துவந்தனர். இதை ஏற்று முதல்வர் ஜெயலலிதா இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக அரசின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

இதன்படி, பத்து நாட்களுக்கு ராமகுளம், கல்லபுரம் கால்வாய்கள் வழியாக தண்ணீர் திறந்துவிடப்படும்.

முதல் 2 நாட்களுக்கு 23 பழைய கால்வாய்கள் மூலம் வினாடிக்கு 1,500 கன அடி நீரும், அடுத்தஎட்டு நாட்களுக்கு 1,000 கன அடி நீரும் திறந்து விடப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+