அரசு ஊழியர் எண்ணிக்கையை கணிசமாகக் குறைக்க பரிந்துரை
சென்னை:
அரசின் செலவுகளைக் குறைப்பது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஏ.எம்.சுவாமிநாதன் கமிஷன், அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை கணிசமான அளவுக்குக் குறைக்க பரிந்துரை செய்துள்ளது.
இந்தக் கமிஷனிடம் அரசின் ஒட்டுமொத்த செலவைக் குறைப்பது, அரசுத் துறைகளை மேம்படுத்துவது, அரசுப் பணிகளில் வேகத்தைக் கொண்டு வருவது, அரசு-மக்கள் இடையிலான தொடர்பை வலுப்படுத்துவது ஆகியவை தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை தருமாறு உத்தரவிட்டிருந்தது.
சுவாமிநாதன் கமிஷனின் இறுதிக் கட்ட அறிக்கை முதல்வர் ஜெயலலிதாவிடம் வழங்கப்பட்டுள்ளது.
இதில், அரசு ஊழியர்களின் விடுப்பு நாட்களைக் குறைக்கவும், அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கவும், தாற்காலிகப் பதவிகளை கூண்டோடு ஒழிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும் டிரைவர், டெலிபோன் ஆபரேட்டர், வாட்ச்மேன், துப்புறவுத் தொழிலாளர்கள் ஆகிய வேலைகளுக்கு அரசு ஆள் எடுக்காமல், இந்தப் பணிகளை தனியாார் வசம் காண்ட்ராக்ட் அடிப்படையில் ஒப்படைத்துவிடலாம் என்றும் இந்தக் குழு அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது.
-
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
அப்பா விட்டதை பிடிக்கும் மகள்.. மதுரை அரசியலில் கால் பதிக்கும் கயல்விழி அழகிரி! தவெக தான் அடுத்து? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications