குடிநீர்ப் பிரச்சனை: திருவாரூர், பெரம்பலூரில் மக்கள் போராட்டம்
திருவாரூர்:
குடிநீர் வழங்கக் கோரி திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை, பெரம்பலூர் ஆகிய இடங்களில் மக்கள் சாலைமறியலிலும் காலி குடங்களை உடைக்கும் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
முத்துப்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக குடிநீர்ப் பிரச்சினை மிகக் கடுமையாகஉள்ளது. குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் மக்கள் பரிதவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக ஊராட்சி அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் பலன் ஏற்படவில்லை.
இதையடுத்து முத்துப்பேட்டை ஊராட்சி அலுவலகத்தை காலிக் குடங்களுடன் 500க்கும் மேற்பட்ட பெண்கள்முற்றுகையிட்டனர். குடிநீர் வழங்கக் கோரி கோஷமிட்ட அவர்கள் பின்னர் காலிக்குடங்களை அலுவலக வாசலில்போட்டு உடைத்தனர்.
இதேபோல, பெரம்பலூரிலும் குடிநீர் கோரி மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். திருச்சி-சேலம்நெடுஞ்சாலையில் ஏராளமான ஆண்களும், பெண்களும் போராட்டம் நடத்தியதால் சுமார் ஒரு மணி நேரம்போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications