திமுகவில் களமிறங்கும் இன்னொரு வாரிசு!
சென்னை:
திமுக சார்பில் நடைபெறவுள்ள விழாவில், மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் மகன் தயாநிதி மாறன் கலந்துகொண்டு பேசுகிறார். இதன் மூலம் திமுகவில் அவர் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள முடிவுசெய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
திமுகவின் ப்பெரும் விழா வரும் 30ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது. இதில் முரசொலிஅறக்கட்டளை சார்பில் பாரதிதாசன் பாடல் ஒப்பித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்குகருணாநிதி பரிசுகள் வழங்குகிறார்.
இந்த விழாவிற்கு திமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின் தலைமை வகிக்கிறார். நிகழ்ச்சியில், அறக்கட்டளைஅறங்காவலர் என்ற முறையில் தயாநதி மாறனும் கலந்து கொண்டு பேசுகிறார்.
அறங்காவலர் என்ற முறையில் தயாநிதி பங்கேற்றாலும், தற்போதைய சூழ்நிலையில் அவர் திமுக விழாவில் கலந்துகொள்வது முக்கியத்துவம் பெறுகிறது.
முரசொலி மாறன் இனி எழுந்து நடமாட வாய்ப்பு குறைந்துவிட்டதால், தந்தையின் வழியில் தயாநிதி தன்னைதிமுகவில் தீவிரமாக ஈடுபடுத்திக் கொள்ள எடுத்துள்ள முதல் நடவடிக்கையாகவே இது கருதப்படுகிறது.
தயாநிதி உள்பட மாறனின் குடும்பத்தினர் இதுவரை திமுக நிகழ்ச்சிகளில் பங்கேற்றதே இல்லை என்பதுகுறிப்பிடத்தக்கது. திமுக நிகழ்ச்சிகளுக்கு வந்தாலும் கூட்டத்தோடு கூட்டமாக உட்கார்ந்துவிட்டுப் போய்விடுவதுஅவர்கள் வழக்கம்.
இப்போது மாறனின் குடும்பத்தில் இருந்து ஒரு வாரிசு திமுவுக்குள் புகுத்தப்படுகிறது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications