இமாம் அலி நினைவு தினம்: மதுரை, திண்டுக்கல்லில் பதற்றம்!
மதுரை:
இமாம் அலியின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் பதற்றம்நிலவி வருகிறது. இரு மாவட்டங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அல்-உம்மா அமைப்பைச் சேர்ந்த இமாம் அலி, ஹைதர் அலி உள்ளிட்டோர் திருமங்கலம் காவல் நிலையம் அருகேபோலீஸ் காவலிலிருந்து தப்பியோடினர். இதைத் தொடர்ந்து அடுத்த நாளே ஹைதர் அலி பிடிபட்டார். இமாம்அலி சிக்கவில்லை.
இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி இமாம் அலி பெங்களூரில் தமிழக போலீஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.
சுட்டுக் கொல்லப்பட்ட இமாம் அலியின் உடல் அவரது சொந்த ஊரான மதுரை நெல்பேட்டை பகுதியில் உள்ளதர்ஹாவில் அடக்கம் செய்யப்பட்டது. இன்று இமாம் அலி இறந்ததன் முதலாமாண்டு நினைவு தினம்அனுசரிக்கப்படுகிறது.
இதையடுத்து நெல்பேட்டை, திருப்பரங்குன்றம் ஆகிய பகுதிகளில் பதற்றம் நிலவியது. நகர் முழுவதிலும் போலீஸ்பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே, திண்டுக்கல் நீதிமன்றம், ஆட்சித் தலைவர் அலுவலகம் ஆகியவற்றில் வெடிகுண்டுவைக்கப்பட்டிருப்பதாக தொலைபேசி மிரட்டல் வந்தது. இதையடுத்து போலீஸார் அங்கு தீவிர சோதனைநடத்தினர். ஆனால் குண்டு எதுவும் சிக்கவில்லை.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி












Click it and Unblock the Notifications