அடுத்த வாரம் காவிரி கண்காணிப்பு குழு கூட்டம்
டெல்லி:
காவிரி கண்காணிப்பு குழு கூட்டம் அடுத்த வாரம் மீண்டும் கூட்டப்படவுள்ளது.
காவிரி ஆணையத்தைக் கூட்டி, தமிழகத்திற்கு கர்நாடகத்திலிருந்து காவிரி நீரை பெற்றுத்தர வேண்டுமெனபிரதமரை முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தி வருகிறார்.
வறட்சி காலங்களில் நீரை பகிர்ந்து கொள்ள கடந்த மாதம் 1-ந் தேதி நடைபெற்ற காவிரி கண்காணிப்பு குழுகூட்டத்தில் மத்திய அரசு வரைவு திட்டம் ஒன்றை முன் வைத்தது. ஆனால் அதை ஏற்க கர்நாடக அரசு மறுத்துவிட்டது.
இந்நிலையில் காவிரி கண்காணிப்பு குழு அடுத்த வாரம் மீண்டும் கூட்டப்படும் என்று மத்திய நீர்வளத்துறைஅமைச்சர் அர்ஜூன் சரண் சேத்தி தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
காவிரி கண்காணிப்பு குழு ஏற்கனவே 2,3 முறை நடந்த போதிலும் எந்த தீர்வும் ஏற்படவில்லலை. எனவே காவிரிஆணையம் கூடும் முன் மீண்டும் காவிரி கண்காணிப்பு குழு கூட்டப்படும்
ஆயுத பூஜை முடிந்ததும் காவிரி கண்காணிப்பு குழு கூடும். இதன் பின் பிரதமர் தலைமையிலான காவிரிஆணையம் கூடும். இம்மாதம் பிரதமர் இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் செல்கிறார். அநேகமாகபிரதமரின் சுற்றுப்பயணம் முடிந்த பிறகு காவிரி ஆணையம் கூட்டப்படும் என்றார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications