லாரி ஏற்றி கொல்லப்பட்ட தாசில்தார் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காஞ்சிபுரம் மாவட்டம் எருமையூர் என்ற இடத்தில் லாரி ஏற்றிக் கொலை செய்யப்பட்ட தாசில்தார்புண்ணியகோடியின் மனைவி ஆதிலட்சுமியிடம் முதல்வர் ஜெயலலிதா ரூ. 5 லட்சம் நிதியுதவியை வழங்கினார்.
எருமையூர் என்ற இடத்தில் உள்ள கல் குவாரியிலிருந்து திருட்டுத்தனமாக கற்களை லாரிகளில் ஏற்றிக்கொண்டிருந்தவர்களைத் தடுத்த தாசில்தார் புண்ணியகோடி லாரி ஏற்றிக் கொலை செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து புண்ணியகோடியின் மனைவி ஆதிலட்சுமி தனது மகனுடன் முதல்வர் ஜெயலலிதாவைதலைமைச் செயலகத்தில் சந்தித்தார். அவரிடம் ரூ. 5 லட்சத்திற்கான காசோலையை ஜெயலலிதா வழங்கினார்.
More From
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications