காவல் நிலையத்தில் 82 வயது முதியவர் மர்மச் சாவு
Subscribe to Oneindia Tamil
கும்பகோணம்:
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் காவல் நிலைய கழிப்பறையில், 82 வயது முதியவர் மர்மமான முறையில்தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
திருவிடைமருதூர் அருகே உள்ள திருபுவனம் பகுதியைச் சேர்ந்தவர் குமாரசாமி. 82 வயதாகும் இவர் தனது மகன்செளந்தரராஜன் வீட்டில் தங்கியிருந்தார். செவ்வாய்க்கிழமை நள்ளிரவுக்கு மேல் இவரைக் காணவில்லை.
இந்த நிலையில் திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் உள்ள கழிப்பறையில் மர்மமான முறையில் தூக்கில்பிணமாக தொங்கிய நிலையில் குமாரசாமி கண்டுபிடிக்கப்பட்டார்.
அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீஸார் கூறுகின்றனர். அதற்கு ஏன் அவர் காவல்நிலையத்துக்கு வர வேண்டும் என்று தெரியவில்லை.
அப் பகுதி மக்கள் போலீசார் மீதே சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications