ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீவில்லிபுத்தூர்:
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள புகழ் மிக்க ஆண்டாள் திருக்கோவில் வளாகத்தில், பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப் படைக் காவலர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
சிவகாசி ஆயுதப்படையில் காவலராக இருந்து வந்தவர் மாரியப்பன். ஸ்ரீவில்லிபுத்தூல் நடந்து வரும் நவராத்திவிழாவையொட்டி அங்கு காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டார்.
இந் நிலையில் நேற்று பணியில் இருந்தபோது திடீரென்று மாரியப்பன் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு, சம்பவஇடத்திலேயே இறந்தார்.
அவரது தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.
மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் ரவி உள்ளிட்ட அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications