கோவையில் கெட்டுப் போன பிறகும் விற்கப்பட்ட கோக், பெப்சி பாட்டில்கள் பறிமுதல்
கோவை:
கோவையில் உபயோகப்படுத்துவதற்கான தேதியைத் தாண்டிய பின்னரும் விற்கப்பட்ட கோக், பெப்சி பாட்டில்கள்பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றை வினியோகித்த அந்த நிறுவன குடோன்களுக்கும் சீல் வைக்கப்பட்டது.
கோவையில் பழைய ஸ்டாக் கோக், பெப்சி ஆகியவை அதிக அளவில் விற்கப்படுவதாக புகார்கள் வந்தவண்ணம்உள்ளன,
இதைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதிலும் கோக், பெப்சி குளிர்பான விற்பனை நிலையங்களில் சோதனை நடத்தமாவட்ட ஆட்சித் தலைவர் முருகானந்தம் உத்தரவிட்டார்.
கோவை நகரில் நடந்த சோதனையை அவரும், மேயர் மலரவனும் நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போதுபல கடைகளில் தேதியைத் தாண்டிய கோக், பெப்சி ஆகியவை விற்கப்பட்டன. அவற்றை பறிமுதல் செய்யஉத்தரவிட்ட கலெக்டர், அவற்றை வினியோகம் செய்த கிட்டங்கிகளுக்கும் சீல் வைக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து மாநகராட்சி உணவு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் இந்த கிட்டங்களுக்கு சீல் வைத்தனர்.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications