உயர் கல்வியில் பிரிட்டனுக்கு இந்தியா போட்டியாக வரலாம்: டோனி பிளேர்
Subscribe to Oneindia Tamil
லண்டன்:
பிரிட்டன் பல்கலைக் கழகங்கள் மற்றும் ஆராய்ச்சிக் கூடங்களுக்கு அதிக பணம் ஓதுக்க பிரிட்டிஷ் அரசு முடிவுசெய்துள்ளது.
பிரிட்டிஷ் பிரதமர் தி டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் இந்தியாவும், சீனாவும் கல்வித்துறையில் மிக வேகமாக முன்னேறி வருகின்றன. அதை சமாளிக்க நாம் தயாராக இருக்க வேண்டும். எனவேபிரிட்டனில் கல்வியின் மீதான வரியை உயர்த்தப் போவதில்லை.
விரைவில் சர்வதேச அளவில் வேலை வாய்ப்புகளில் இந்திய, சீன மாணவர்களுடன் இங்கிலாந்து மாணவர்கள்போட்டியிடும் சூழல் வரலாம். அந்த அளவுக்கு அங்கு உயர் கல்வியின் வளர்ச்சி உள்ளது என்றார்.
அரசின் செலவுகளை சமாளிக்க கல்விக் கட்டணங்களை உயர்த்த வாய்ப்புகள் இருப்பதாக அந் நாட்டுகல்வித்துறை அமைச்சர் கூறியிருந்தார். அதை பிளேர் எதிர்த்துள்ளார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications