ரேஷன் கடைகளில் சூடு பிடிக்கிறது "காண்டம்" விற்பனை!
சென்னை:
தமிழகம் முழுவதிலும் ரேஷன் கடைகள் மூலம் ஆரம்பிக்கப்பட்ட ஆணுறைகளின் விற்பனை மிக விறு விறுப்பாகநடந்து வருவதாக தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுகழகத் திட்ட இயக்குநர் தீனபந்து தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தீனபந்து கூறுகையில், செப்டம்பர் மாதம் முதல் ரேஷன் கடைகளில் 3விதமான ஆணுறைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விற்பனைக்கு பொது மக்களிடையே நல்லவரவேற்பு உள்ளது.
இருப்பினும் பெண்கள் அதிக அளவில் ரேசன் கடைக்கு வருவதால், அனைவரின் பார்வையிலும் படும்படியாகஆணுறைகளை ரேஷன் கடை ஊழியர்கள் வைப்பதைத் தவிர்க்கின்றனர். இதனால் பலருக்கும் ரேஷன் கடைகளில்ஆணுறை விற்பனை நடப்பது தெரியவில்லை.
இதையடுத்து அனைவரின் பார்வையிலும் படும்படியாக ஆணுறைகளை வைத்து விற்பனை செய்யுமாறு ரேஷன்கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தப் போகிறோம்.
கடைகடைவிட மிகவும் குறைந்த விலையில்தான் ரேஷன் கடைகளில் ஆணுறைகள் விற்கப்படுகின்றன என்றார்
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications