மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் வரதராஜன் மீது புது வழக்கு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக அரசு தொடர்ந்துள்ள அவதூறு வழக்கு தொடர்பாக சென்னை முதலாவது அமர்வு நீதிமன்றத்தில்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வரதராஜன் இன்று ஆஜரானார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாளிதழான தீக்கதிரில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பீட்டர் அல்போன்சின்பேட்டிபிரசுரமாகியிருந்தது. முதல்வர் ஜெயலலிதா குறித்து சில கருத்துக்களை அதில் பீட்டர் அல்போன்ஸ்கூறியிருந்தார்.
இதையடுத்து முதல்வருக்கு அவதூறு ஏற்படுத்தும் விதத்திலான பேட்டியை பத்திரிக்கையில் பிரசுரித்ததாகக் கூறிதீக்கதிர் நாளிதழ் பதிப்பாளர் என்ற முறையில் வரதராஜன் மீது தமிழக அரசு சென்னை முதலாவது அமர்வுநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கு விசாரணைக்காக வரதராஜன் நீதிமன்றத்தில் ஆஜரானார். இதையடுத்து விசாரணையை அடுத்த மாதம்10ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார் நீதிபதி.
More From
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications