மின்வாரிய அலுவலகத்தில் அதிகாரியை கொன்று ரூ. 4 லட்சம் பணம் கொள்ளை
Subscribe to Oneindia Tamil
ராஜபாளையம்:
ராஜபாளையம் அருகே ஆவாரம்பட்டி என்ற இடத்தில் மின்சாரத்துறை அலுவலக இன்ஸ்பெக்டரைக் கொலைசெய்த கும்பல் அங்கிருந்த ரூ. 4 லட்சத்தை கொள்ளையடித்துக் கொண்டு தப்பியுள்ளது.
நேற்றிரவு இந்தக் கொலை நடந்தது.
மின்வாரிய ஆய்வாளரான ராதாகிருஷ்ணன், வேலை அதிகம் இருந்ததால் அதை முடித்துவிட்டுஅலுவலகத்திலேயே உறங்கினார். அங்கு பொது மக்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட மின் கட்டணம் ரூ. 4 லட்சம்இருந்தது.
இதை அறிந்த கும்பல் இரவில் அலுவலகத்துக்குள் நுழைந்து அவரை கை, கால்களைக் கட்டிப் போட்டு பின்னர்வெட்டிக் கொலை செய்துள்ளது. இதன் பின்னர் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளது.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலையில், குற்றவாளிகளைப் பிடிக்க தனிப் படைகள்அமைக்கப்பட்டுள்ளன.
More From
-
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!











Click it and Unblock the Notifications