சீன விண்வெளி வீரர் பத்திரமாய் பூமி திரும்பினார்
பெய்ஜிங்:
நேற்று விண்ணுக்கு அனுப்பப்பட்ட சீன விண்வெளி வீரர் யாங் லிவே (வயது 38) இன்று பத்திரமாக பூமிதிரும்பினார்.
மனிதனை விண்வெளிக்கு அனுப்பி வெற்றிகரமாகத் திரும்பத் தரையிறக்கியதன் மூலம் சீனாவின் விண்வெளிஆய்வு முயற்சி பெரும் வெற்றி அடைந்துள்ளது.
தனது லாங் மார்ச் ரக ராக்கெட் உதவியுடன் சென்ஸோவ் 5 (புனிதக் கலன் 5) என்ற விண்கலத்தில் வீரரை சீனாவிண்ணில் ஏவியது. 21 மணி நேரத்தில் பூமியை 14 முறை சுற்றிய பின்னர் இந்திய நேரப்படி இன்றுஅதிகாலை3.58 மணிக்கு யாங் லிவே பத்திரமாகத் தரையிறங்கினார்.
சென்ஸோவ் விண்கலம் பாராசூட்களின் உதவியுடன் வட சீனாவில் உள்ள மங்கோலியப் பகுதியில்தரையிறங்கியது.
கிட்டத்தட்ட 6,00,000 கிலோ மீட்டர் தூரம் விண்ணில் யாங் லிவே பயணித்துள்ளார்.
இந்த வெற்றியைத் தொடர்ந்து விண்வெளியில் நிரந்தர ஆய்வு மையத்தை (space station) அமைக்க முடிவுசெய்யப்பட்டுள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications