சிதம்பரத்தில் யுரேனியம் பறிமுதல் !
Subscribe to Oneindia Tamil
கடலூர்:
சிதம்பரத்தில் ஒரு கடைக்காரரின் வீட்டிலிருந்து அணு மின் உலைகளில் பயன்படுத்தப்படும் யுரேனியம்கைப்பற்றப்பட்டது.
சிதம்பரம் அருகே உள்ளது மேட்டுப்பாளையம் கிராமம். இங்குள்ள ஒரு கடைக்காரரின் வீட்டில் யுரேனியம்பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் அங்கு சென்றுசோதனை நடத்தி 5 கிலோ எடையுள்ள யுரேனியத்தை கைப்பற்றினர்.
கடைக்காரரிடம் விசாரணையும் நடத்தினர். தனக்கே தெரியாமல், தனது உறவினர் ஒருவர் இந்த பொருளைவைத்து விட்டுச் சென்றுள்ளதாக அவர் கூறினார். இதையடுத்து அந்த நபரை போலீஸார் வலை வீசி தேடிவருகிறார்கள்.
இந்த யுரேனியத்தில் கதிர் வீச்சு இருக்கிறதா என்பது குறித்து போலீஸாருக்கு உறுதியாகத் தெரியவில்லை.தற்போது இது கல்பாக்கம் அணு மின் நிலையத்திற்கு அனுப்பப்படவுள்ளது.
More From
-
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!











Click it and Unblock the Notifications