அதிமுகவின் 32 ம் ஆண்டு விழா: ஜெ. தலைமையில் கொண்டாட்டம்
சென்னை:
அதிமுகவின் 32 ம் ஆண்டு விழா மாநிலம் முழுவதும் இன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
சென்னை கட்சி அலுவலக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆரின் சிலைக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று காலைமாலை அணிவித்தார். கட்சிக் கொடியையும் ஏற்றி வைத்தார். பின் அனைவருக்கும் இனிப்பு வழங்கி விழாநிகழ்ச்சிகளைத் தொடங்கி வைத்தார்.
மரணமடைந்த 14 அதிமுக தொண்டர்களின் குடும்பங்களுக்கு ரூ. 50,000 நிதியுதவி வழங்கினார் முதல்வர்.
அதன்பின் நலிவுற்ற 6 பெண்களுக்கு தையல் மெஷின்களும், உடல் ஊனமுற்ற 3 பேருக்கு மூன்று சக்கரவண்டிகளும், சலவைத் தொழிலாளர்கள் 6 பேருக்கு சலவைப் பெட்டிகளும், காது கேளாதோர் 6 பேருக்குகாதொலிக் கருவிகளும், கண் பார்வையற்ற 3 பேருககு ஊன்றுகோல்கள் மற்றும் கருப்புக் கண்ணாடிகளும்வழங்கினார்.
இவ்விழா தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கட்சிக் கொடியேற்றப்பட்டு, இனிப்பு வழங்கிகொண்டாடப்படுகிறது.
-
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது!












Click it and Unblock the Notifications