காஷ்மீர் முதல்வர் வீட்டின் மீது தீவிரவாதிகள் தாக்குதல்
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்:
காஷ்மீர் முதல்வர் முப்தி முகமது சயீதின் வீட்டின் மீது தீவிரவாதிகள் இன்று தாக்குதல் நடத்தினர்.
மிக பலத்த பாதுகாப்பு கொண்ட மெளலான ஆசாத் ரோட்டில் உள்ள அவரது வீட்டின் மீது இத் தாக்குதல் நடந்தது.காலை 10 மணியளவில் இத் தாக்குதல் நடந்தபோது சயீத் வீட்டில் இல்லை.முதல்வருக்காக புதிதாகக் கட்டப்பட்ட இந்த இல்லத்தின் மீது கிரனைட் குண்டுகளை வீசிய தீவிரவாதிகள்தொடர்ந்து துப்பாக்கிகளால் சுட்டனர். இதையடுத்து பாதுகாப்புப் படையினரும் திருப்பிச் சுட்டனர்.இரு தரப்புக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடந்து கொண்டுள்ளதாக கடைசியாகக் கிடைத்ததகவல்கள் தெரிவிக்கின்றன.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications