இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் செல்ல "இமிக்ரேஷன்" சான்றிதழ் தேவையில்லை!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தென் ஆப்பிக்கா, சிங்கப்பூர், தாய்லாந்து, தென் கொரியா ஆகிய நாடுகளுக்குச் செல்ல இமிகிரேஷன் சான்றிதழ்வாங்க வேண்டிய தேவையில்லை என்று மத்திய தொழில்துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அமைச்சகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
சிங்கப்பூர், தாய்லாந்து, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா ஆகிய நாடுகளுக்கு செல்ல வேண்டுமானால்,சென்னையில் உள்ள இமிகிரேஷன் அதிகாரியிடம் ஒப்புதல் சான்றிதழ் வாங்க வேண்டும் என்ற விதி உள்ளது.
இனிமேல் இந்த சான்றிதழ் தேவையில்லை. அந்த நாடுகளுக்குச் செல்ல விசா மட்டும் இருந்தால், இச் சான்றிதழ்இல்லாமலேயே செல்லலாம் என்று கூறப்பட்டுள்ளது.
More From
-
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா? -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications