அழகிரியின் ஜாமீன் நிபந்தனையை தளர்த்த நீதிமன்றம் மறுப்பு
சென்னை:
தா.கிருட்டிணன் கொலை வழக்கில் தனக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தக் கோரி சென்னைஉயர் நீதிமன்றத்தில் அழகிரி தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
தா.கிருட்டிணன் கொலை வழக்கில் கைதாகி விடுதலையான அழகிரி நீதிமன்ற நிபந்தனைப்படி பெங்களூரில்தங்கியுள்ளார். தினமும் அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வருகிறார்.
இந் நியிைல் தான் பெங்களூரில் தங்கியிருக்க வேண்டும் என்ற நிபந்தனையைத் தளர்த்த வேண்டும், நீதிமன்றத்தில்தினமும் கையெழுத்திட வேண்டிய கட்டாயத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் அழகிரிமனு தாக்கல் செய்தார்.
ஆனால், நிபந்தனையை தளர்த்தினால் கொலை வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள சாட்சிகளை அழகிரி கலைத்துவிடுவார் என்று அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து நீதிபதி கற்பக விநாாயகம், அழகிரியின் கோரிக்கையை தள்ளுபடி செய்தார்.
-
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications