ஊரக வளர்ச்சித் திட்ட அமலாக்கத்தில் தமிழகம் முதலிடம்!
சென்னை:
ஊரக வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவது, நிதியை கையாளுவது ஆகியவற்றில் நாட்டிலேயே தமிழகம்முதலிடத்தில் உள்ளதாக தமிழக அரசு கூறுகிறது.
இது குறித்து அரசு வெளியிட்ட அறிக்கை:
2002-03ம் ஆண்டு ஊரக வளர்ச்சிக்காக தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட ரூ. 626.43 கோடியில் ரூ. 581.30 கோடிஅளவுக்கு தமிழகம் செலவு செய்துள்ளது. அதாவது 92.79 சதவீத நிதியை ஊரக வளர்ச்சித் திட்டங்களுக்குபயன்படுத்தியுள்ளது.
தமிழகத்திற்கு அடுத்த இடம் ஹரியாணாவுக்குக் கிடைத்துள்ளது.அந்த மாநில அரசு தனக்குக் கொடுக்கப்பட்டநிதியில் 77.59 சதவீதத்தையும், மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ள மகாராஷ்டிரா அரசு 75.01 சதவீத நிதியையும்பயன்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் சம்பூர்ண கிராம் யோஜனா திட்டம், இந்திரா காந்தி வீட்டுவசதித் திட்டம், கிராம சுயவேலைவாய்ப்புத் திட்டம், சுகாதாரத் திட்டங்கள், பிரதமரின் ஊரக சாலை மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றுக்குஇந்த நிதியை தமிழக அரசு செலவிட்டுள்ளது என்று அரசு கூறியுள்ளது.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications