மழை சேமிப்பு குட்டையில் மூழ்கி 2 மாணவர்கள் பலி
ஓசூர்:
தர்மபுரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள நவாத்தி என்ற கிராமத்தில் மழை சேமிப்புக்காக அமைக்கப்பட்டிருந்தபெரிய பள்ளத்தில் விழுந்து மூழ்கி 2 மாணவர்கள் இறந்தனர்.
நவாத்தி கிராமத்த்ை சேர்ந்தவர்கள் ஹரீஷ் (9), மல்லேஸ்வரன் (8). இருவரும் நான்காம் வகுப்புப் படித்துவந்தனர்.
மழை நீர் சேமிப்பு தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவையடுத்து இந்த கிராமத்திலும் சமீபத்தில் 10 அடிஆழம், 25 அடி நீளம், 10 அடி அகலத்தில் மிகப் பெரிய மழை நீர் வடிகால் குட்டை அமைக்கப்பட்டது.
இப் பகுதியில் பெய்து வரும் கன மழை காரணமாக இந்தக் குட்டை நிரம்பி வழிந்தது. இந்த குட்டைக்கு அருகேமாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது ஹரீசும் மல்லேஸ்வரனும் தவறி அதில் விழுந்து விட்டனர். இருவருமே மூச்சு முட்டி இறந்தனர்.
ஆனால், இது தெரியாத மாணவர்களின் பெற்றோர்கள் பல்வேறு இடங்களிலும் தேடினர். இந் நிலையில்மாலையில் இரு உடல்களும் மிதக்கத் தொடங்கின.
இச் சம்பவம் குறித்து ஓசூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications