28 ராமேஸ்வரம் மீனவர்களைக் காணவில்லை: கடலில் மூழ்கினரா?
ராமநாதபுரம்:
ராமேஸ்வரத்திலிருந்து கடலில் மீன்பிடிக்கச் சென்ற 28 மீனவர்கள் இன்னும் கரைக்கு வந்து சேராததால்,அப்பகுதியில் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
கடந்த சனிக்கிழமையன்று 813 மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். அப்போது இலங்கை கடற்படையினர்அவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் ஒரு மீனவர் தலையில் குண்டு பாய்ந்தது. அவர் ஆபத்தானநிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் 28 மீனவர்களைத் தவிர மற்ற அனைவரும் கரைக்குத் திரும்பி விட்டனர். 28 பேரையும் இலங்கைகடற்படையினர் பிடித்துச் சென்றிருக்க வேண்டும் என்று தெரிகிறது. இருப்பினும் இலங்கை கடற்படையிடமிருந்துஇதுவரை எந்தத் தகவலும் வரவில்லை என்பதால் ராமேஸ்வரம் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
மீனவர்களில் கடலில் மூழ்கி விட்டார்களோ என்ற பயம் ராமேஸ்வரம் மீனவர்களிடையே எழுந்துள்ளதால்மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பும், பீதியும் நிலவுகிறது.
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications