ஜனனிக்காக ஆஜராகும் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள்
மதுரை:
கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜனனி, அவரது தாயார் ரமீஜா ஆகியோருக்காக இரண்டு உயர்நீதிமன்றவழக்கறிஞர்கள் ஆஜராகி வாதாடினர்.
ஜனனி, தாயார் ரமீஜா மற்றும் கார் டிரைவர் சதீஷ் ஆகியோருக்கு குற்றப்பத்திரிக்கையின் நகல் வழங்குவதற்காககடந்த வெள்ளிக்கிழமை கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி சம்பத்குமார் உத்தரவிட்டிருந்தார்.
ஆனால் ரமீஜா வராததால் நகல் வழங்கப்படவில்லை. 20ம் தேதியான நேற்று 3 பேரும் கண்டிப்பாக ஆஜராகவேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆனால் நேற்றும் ரமீஜாவுக்கு உடல் நலம் சரியில்லாததால் அவர்வரவில்லை. ஜனனியும் சதீஷும் ஆஜராகியிருந்தனர்.
அப்போது ஜனனி, ரமீஜா சார்பில் ஆஜரான உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் பாலசுப்ரமணியம் மற்றும் மாதவன்நீதிபதி சம்பத்குமாரிடம் ஒரு மனுவைத் தாக்கல் செய்தனர். அதில், போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றத்திற்குகுற்றம் சாட்டப்பட்டவர்களை சிறையில் அடைக்குமாறு உத்தரவிடவோ அல்லது சிறைக் காவலை நீட்டிக்கவோஅதிகாரம் இல்லை.
போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில், சிறப்பு நீதிபதியால் மட்டுமேசிறைக் காவலுக்கும், நீட்டிப்புக்கும் உத்தரவிட முடியும் என்று கூறியிருந்தனர்.
அம்மனுவை நிராகரித்த நீதிபதி சம்பத்குமார், ஜனனி, அவரது தாயார் ரமீஜா, சதீஷ் ஆகியோரின் காவலைநவம்பர் 3ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications