தமிழகம் முழுவதும் கனமழை: வட கிழக்குப் பருவ மழை தீவிரம்
சென்னை:
தமிழகம் முழுவதிலும் வட கிழக்குப் பருவ மழை வலுத்துள்ளது. மாநிலத்தின் பல பகுதிகளிலும் நல்ல மழை பெய்துவருகிறது.
மேலும், வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து நிலை கொண்டிருப்பதால் அடுத்த 2நாட்களுக்கு தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கன மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வட கிழக்குப் பருவ மழை 1 வார கால தாமதத்திற்குப் பிறகு நேற்று முன்தினம் முதல் தொடங்கியுள்ளது. சென்னை,தஞ்சை, நாகை, மதுரை உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது.
வங்கக் கடலில் வடக்கு தமிழ்நாடு, தெற்கு ஆந்திராவுக்கு இடையே உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த மண்டலம்தொடர்ந்து அதே இடத்திலேயே நிலை கொண்டிருப்பதால் அடுத்த 2 நாட்களுக்கு கன மழை பெய்யும் என்றுவானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.
வட மாவட்டங்களில் நல்ல மழையும், தெற்கு மற்றும் உட்புற மாவட்டங்களில் ஆங்காங்கே மழையும் இருக்கும்.சென்னையில் தொடர்ந்து மேகமூட்டமாக இருக்கிறது. இரவில் லேசான மழை பெய்தது.
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications